"எகிறும் BP" வினாடிக்கு 4000 கன அடி வெளியேற்றம்.. தப்பிக்குமா தலைநகரம்.?
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 4,000 கனஅடியாக அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5 கண் மதகில் 2 மற்றும் 4வது ஷட்டர்களில் நீர் வெளியேற்றம்
குன்றத்தூர், காவனூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம்,திருநீர்மலை, வழுதியம்பேடு உள்ளிட்ட கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
What's Your Reaction?