ஆன்லைன் ரம்மி; தீயணைப்பு வீரர் எடுத்த விபரீத முடிவு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை.
ரூ.17 லட்சத்தை இழந்த தீயணைப்புத்துறை வீரர் கருப்பசாமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
What's Your Reaction?