அடையாறு போலீசாரிடம் SIT விசாரணை

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக அடையாறு போலீசாரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை.

Jan 23, 2025 - 12:38
 0

போலீசாரின் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஞானசேகரன், காந்தி நகரில் பிரியாணி கடை வைத்திருந்தபோது, போலீசார் பணம் கொடுக்காமல் பிரியாணி வாங்கியதாக தகவல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow