"ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு" - சிந்துவெளி விழாவில் முதலமைச்சர் அறிவிப்பு
'சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு' கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டு குறியீடுகளும், ஒரு வடிவவியல் ஆய்வு என்ற நூலினை வெளியிட்டார் முதலமைச்சர்
முன்னாள் இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் திருவுருச்சிலைக்கு அடிக்கல்
What's Your Reaction?