K U M U D A M   N E W S

"ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு" - சிந்துவெளி விழாவில் முதலமைச்சர் அறிவிப்பு

'சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு' கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

'சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு' கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் நவ.24-ல் வாழை திருவிழா..!

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “வாழ வைக்கும் வாழை” எனும் கருத்தரங்கு நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

'அரசு செய்ய வேண்டியதை ஈஷா செய்கிறது'.. ஈஷா காவேரி கூக்குரல் கருத்தரங்கில் அமைச்சர் சாமிநாதன் புகழாரம்!

''10 ஆண்டுகளுக்கு முன்பு சமவெளியில் மிளகு சாத்தியம் என்று சொன்னோம். பலர் அதனைக் கேட்டு சிரித்தனர். ஆனால் நாங்கள் தொடர்ந்து பயிற்சிகளை நடத்தினோம். இப்போது தமிழகத்தில் 37 மாவட்டத்திலும் மிளகை சாத்தியப்படுத்தி இருக்கிறோம். அதைப் போலவே சமவெளியில் ஜாதிக்காயை சாத்தியப்படுத்த வேண்டும் என்கிற முன்னெடுப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்'' என்று ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறினார்.

Nutmeg Cultivation : சமவெளியில் சத்தமில்லாமல் சம்பாதிக்கும் ஜாதிக்காய்!.. மருத்துவர் மூர்த்தி நெகிழ்ச்சி

Dr Moorthy Reveils Revenue From Nutmeg Cultivation : ஜாதிக்காய் பயிரிட்ட நான்காவது வருடத்தில் ரூ.80,000 வருவாய் ஈட்டுவதாகவும், 15வது வருடத்தில் ரூ.8 லட்சம் வரை வருவாய் ஈட்டுவதாகவும் மருத்துவர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

கேரளாவை விட தமிழகத்தில் ஜாதிக்காய் நன்றாக விளையும்!.. சொப்னா கல்லிங்கல்

கேரளாவை விட தமிழகத்தில் ஜாதிக்காய் நன்றாக விளையும் என்று முன்னோடி ஜாதிக்காய் கேரள விவசாயி சொப்னா கல்லிங்கல் தெரிவித்துள்ளார்.

Isha Cauvery Kookural : சமவெளியிலும் செழித்து வளரும் ஜாதிக்காய்.. எப்படி தெரியுமா?.. 'ஈஷா காவேரி கூக்குரல்' கருத்தரங்கு வாருங்கள்!

Isha Cauvery Kookural : ''ஜாதி பத்ரியை நன்றாக உலர்த்தி எடுத்தால் எத்தனை ஆண்டுகளானாலும் வைத்துக் கொள்ள முடியும். இது ஒரு கிலோ ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்பனை ஆகிறது. இது தவிர ஜாதிக்காயின் கொட்டை கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையில் விற்பனை ஆகிறது. மொத்தத்தில் ஒரு ஜாதிக்காய் ரூ.5 வரை விற்பனை ஆகிறது'' என்று விவசாயி தக்‌ஷிணா மூர்த்தி கூறியுள்ளார்.