அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் போட்டி - புதுக்கோட்டையில் பதற்றம்
புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜக விசிக இடையே போட்டி
புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜக விசிக இடையே போட்டி ஏற்பட்டது.
இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கம் எழுப்பிய நிலையில், பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?