மும்மொழிக்கொள்கை விவகாரம் – முதலமைச்சருக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்
மும்மொழி கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
புதிய கல்வி கொள்கையைத் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தாததால் தமிழக அரசுக்கு ரூ.5000 கோடி இழப்பு ஏற்படுவதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதாகவும் அதில் அரசியல் கடந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்
What's Your Reaction?






