கால்வாய் கரையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி
நெல்லை அம்பாசமுத்திரம் அருகே கோடை மேலழகியான கால்வாய் கரையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மருந்து பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன.
மருத்துவக் கழிவுகள் எங்கிருந்து கொண்டுவந்து கொட்டப்பட்டுள்ளன என விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)