மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. சிறுமியின் தாயார் பேட்டியால் பரபரப்பு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 15 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம்.
தனது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என தாய் கண்ணீர் பேட்டி.
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சிறுமியின் தாய் கோரிக்கை.
What's Your Reaction?






