Seeman vs Kaliyammal: காளியம்மாள் பேச்சு.. கடுப்பான சீமான்.. மேடையிலேயே சம்பவம்.. ஆட்டம் ஆரம்பம்
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள் திருவையாறு பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
ஒரு தலைமைத்துவ பண்பாளனாக நாம் திகழ வேண்டும் எனில் ஒன்று நீங்கள் வளருங்கள்.. இல்லை என்றால் உங்களை நம்பி இருப்பவர்களை வளரவிடுங்கள்; வளர்த்துவிடுங்கள். நீங்க செய்ய வேண்டிய கடமையையும் சேர்த்து அவர்கள் முடிப்பார்கள் என்று காளியம்மாள் பேசினார்.
What's Your Reaction?






