காளையுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்.. விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு
முதல் சுற்றில் 2 வீரர்கள் தகுதி பெற்ற நிலையில், அவர்களுக்கு 10-வது சுற்றில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்று நிறைவடைந்து 2-ம் சுற்று நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை மாடுபிடி வீரர்கள் 2 பேர் மற்றும் மாட்டின் உரிமையாளர் ஒருவர் காயம்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)