ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உத்தரவு
சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
திருமயம் தாசில்தார் முன்னிலையில், போதிய பாதுகாப்புடன் எக்ஸ்ரே எடுக்க நீதிபதி உத்தரவு.
உடல் புதைக்கப்பட்ட இடம் முழுவதுமாக மறைக்கப்பட்டு, எக்ஸ்ரே எடுக்கப்பட வேண்டும் நீதிபதி.
What's Your Reaction?