மாணவியை மிரட்டிய நேரத்தில் வந்த Sir Call..? - Anna University Student-விஷியத்தில் திடுக்கிடும் தகவல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் புதிய தகவல்.
சம்பவத்தின்போது ஞானசேகரன், சார் ஒருவருடன் செல்போனில் பேசியது போல் நாடகமாடியது அம்பலம்.
செல்போன் எண்ணை வைத்து சிக்காமல் இருக்க போனை flight mode-ல் போட்டுள்ளார் ஞானசேகரன்.
What's Your Reaction?