மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் - மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு

மாநிலங்களின் உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லாத கடனாக வழங்கப்படும்.

Feb 1, 2025 - 14:38
Feb 1, 2025 - 15:00
 0
நாடு முழுவதும் மூலதனச் செலவினங்களை அதிகரிப்பதற்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் 
மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக ₹1.5 லட்சம் கோடியை ஒதுக்கீடு
செய்வதாக அறிவிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow