அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தாய்நாடு வருகை

அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்த இந்தியர்கள், பஞ்சாப் வந்தடைந்தனர்.

Feb 5, 2025 - 16:40
 0

அமெரிக்க விமானப்படை விமானம் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அழைத்து வரப்பட்டனர்.

மொத்தம் 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow