IAS இல்ல திருமணத்தில் கைவரிசை... ராம்ஜி நகர் கொள்ளையர்கள் ரிட்டர்ன்ஸ்! | Kumudam News
முன்னாள் ஐஏஎஸ் இல்ல திருமணத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி ராம்ஜி நகர் கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.30 மதிப்புள்ள தங்க, வைர நகைகளை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்
What's Your Reaction?






