திமுக அரசு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு?" -EPS கேள்வி

"சுவிட்சர்லாந்தின் லாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் தமிழக அரசு முதலீடுகளை ஈர்க்காதது ஏன்?"

Jan 26, 2025 - 14:42
 0

கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை - இபிஎஸ்

தமிழகத்தில் முதலீடு செய்ய போட்டி போடுகிறார்கள் என முதலமைச்சர் கூறியதில் எந்தவித உண்மையும் இல்லை - இபிஎஸ்

உண்மையான முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை நாடி வருவதாகவும் தெரியவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow