ஜகபர் அலி வீட்டில் சிபிசிஐடி விசாரணை

அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

Jan 26, 2025 - 14:37
Jan 31, 2025 - 15:23
 0

டிஎஸ்பி ஜென்னிஸ் இளங்கோ, ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்

அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை எதிர்த்து புகார் அளித்த அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை

திருமயத்தில் உள்ள ஜகபர் அலி வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow