வெள்ளப்பெருக்கு அலர்ட்.. இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?