இந்தி எழுத்துக்கள் - மைப்பூசி அழித்த திமுகவினர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்கள் மை பூசி அழிப்பு
மத்திய அரசு நிதி தராமல் காலம் தாழ்த்துவதாகவும், மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிப்பதாகவும் குற்றஞ்சாட்டி மைப்பூசிய திமுகவினர்
தமிழகத்திற்கு நிதி தரமால் மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி, ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் மைப்பூசிய திமுகவினர்
What's Your Reaction?






