உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

"வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா?"

Jan 30, 2025 - 14:28
 0

தமிழக உள்துறை செயலாளர் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகம் முழுவதும் பல வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை - நீதிபதி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow