விபத்துக்குள்ளான கார் – மூட்டை மூட்டையாக கிடைத்த பொருளால் போலீசார் அதிர்ச்சி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. திருவாமூர் பகுதியில் விபத்துக்குள்ளான காரில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
What's Your Reaction?