அரசு பேருந்து - கார் மோதி கோர விபத்து... சிதறி கிடந்த உடல்கள்.. கரூரில் அதிர்ச்சி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கார் நேருக்கு நேர் மோதல்
விபத்தில் காரில் வந்த 2 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்
காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 5 பேரின் உடல்களை பணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி மீட்டனர்
What's Your Reaction?






