குட் பேட் அக்லி – வெளியான முக்கிய அறிவிப்பு
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்.10ம் தேதி வெளியீடு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படம் ஏப்.10ல் வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்
What's Your Reaction?