ஞானசேகரன் வழக்கில் செம்ம ட்விஸ்ட்.. இதுவரை காணாத அதிர்ச்சி செய்தி

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரனின் வீடு, கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தகவல்

Jan 6, 2025 - 17:40
 0

ஞானசேகரன் வீடு அமைந்துள்ள 2 ஏக்கர் நிலம், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது எனத் தகவல்

நிலம் வாங்க, விற்க தடை செய்யப்பட்டுள்ள இடத்தில் ஞானசேகரன் வீடு கட்டியுள்ளார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow