மளமளவென பற்றி எரிந்த தீ.... Car Showroom – ல் பயங்கரம்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கார் ஷோரூமில் தீ விபத்து.
தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல லட்சம் மதிப்பிலான கார்கள் தீயில் எரிந்து சேதமாகியதாக தகவல்.
What's Your Reaction?