சம்பா பயிர்கள் சேதம்..விவசாயி எடுத்த முடிவு

விவசாயி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

Feb 4, 2025 - 17:00
 0

அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள், தற்போது பெய்த மழையால் முற்றிலும் சேதம்.

சுமார் 2.5 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow