Jahabar Ali Case : ஜகபர் அலியின் உடலை தோண்டும் பணி தொடக்கம்
Jahabar Ali Case : புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது.
Jahabar Ali Case : உடலை எக்ஸ்ரே எடுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, அவரது உடல் தோண்டி எடுக்கப்படுகிறது.
What's Your Reaction?