ஈரோடு (கி) இடைத்தேர்தல்..3 மணி வாக்குப்பதிவு நிலவரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு
பிற்பகல் 3 மணி நிலவரப்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 53.63 5 பதிவு.
ஒரு மணி நிலவரப்படி, 42.41% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது 53.63% வாக்குகள் பதிவாகியுள்ளது.
What's Your Reaction?