ஈரோடு (கி) இடைத்தேர்தல் – சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது.
திமுக சார்பில் சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேட்சைகள் என 46 பேர் போட்டி.
EVM இயந்திரங்கள் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.
What's Your Reaction?






