ECR குற்றவாளி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்
சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை விரட்டிச் சென்று மிரட்டிய விவகாரத்தில் கைதான சந்துரு வாக்குமூலம்
காரில் வந்த சந்தோஷ் என்பவர் கூறியபடியே கட்சிக் கொடியை காரில் கட்டினேன் - சந்துரு
சுங்கச்சாவடியில் பணம் கட்டாமல் கடந்து செல்ல, கட்சிக் கொடியை சந்தோஷ் கட்டச் சொன்னதாக சந்துரு வாக்குமூலம்.
What's Your Reaction?