பல கோடிக்கு விற்பனையான ஆடுகள், வியாபாரிகள் கொண்டாட்டம்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வாரச்சந்தையில் பொங்கலையொட்டி ஆடுகள் விற்பனை அமோகம்.
காலை 3 மணிக்கு தொடங்கிய ஆடுகள் விற்பனை; எடைக்கு ஏற்ப ஆடுகள் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை விற்பனை.
மொத்தமாக ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி.
What's Your Reaction?