டெல்லி தேர்தல் 1 மணி நிலவரம்
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவு
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவு.
What's Your Reaction?