மதுரை, திருச்சி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர்

மதுரை மற்றும் திருச்சியில் அமையவிருக்கும் புதிய டைடல் பூங்காவிற்கு வரும் 13 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

Feb 6, 2025 - 12:11
 0

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கானொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow