உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் அமல்
திருமணப் பதிவு மட்டுமன்றி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோரும் அரசிடம் முறையாகப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாகும்.
விவாகரத்துக்கான காரணங்கள், மறுமணம், ஜீவனாம்சம் தொடர்பாக பொது விதிமுறைகளை சட்டம் உறுதி செய்கிறது.
பலதார மணம் மற்றும் இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஹலால் நடைமுறையை தடை செய்கிறது.
What's Your Reaction?