இந்தியாவுக்கும் பரவிய சீனாவின் எச்எம்பிவி வைரஸ்

சீனாவில் HMPV வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் பாதிப்பு

Jan 6, 2025 - 13:25
 0

பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி

HMPV வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை எனத் தகவல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow