”நாங்க வந்துட்டோம்” – சென்னையில் ஸ்தம்பித்த போக்குவரத்து

பொங்கல் தொடர் விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.

Jan 20, 2025 - 14:39
 0

பல்வேறு பகுதிகளிலும் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்துகளால் மதுரவாயல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.

கோயம்பேடு முதல் வேலப்பன்சாவடி வரை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow