மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கும், பிப்ரவரி 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் இலங்கை நீதிமன்றம் உத்தரவு.

Jan 28, 2025 - 21:28
 0

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும், மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து, 13 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow