சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு.

Jan 20, 2025 - 11:36
 0

வரும் 30-ம் தேதி நள்ளிரவு வரை ஐந்தடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் என அறிவிப்பு.

வரும் 24, 25 மற்றும் 26-ம் தேதிகளில் உச்சகட்ட பாதுகாப்பாக 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்த வாய்ப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow