27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் BJP – கொண்டாட்டத்தில் தொண்டர்கள்
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
துணைநிலை ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரும் ரேகா குப்தா
27 ஆண்டுகளுக்கு பின் தலைநகரில் ஆட்சியமைக்கும் பாஜக
டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பதவியேற்பு விழா
டெல்லி முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
What's Your Reaction?






