ஆடுகள் அடைக்கப்பட்டுள்ள இடம் அருகே குஷ்புவை அடைத்த போலீசார்
மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற குஷ்பூ உள்ளிட்ட பாஜகவினர் கைது.
சிம்மக்கல் தனியார் திருமண மண்டபத்தில் ஆடுகள் அடைக்கப்பட்டுள்ள இடம் அருகே குஷ்பு உள்ளிட்டோரும் அடைப்பு.
What's Your Reaction?