மகா கும்பமேளாவில் நீராட மீண்டும் அனுமதி
மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட விதிக்கப்பட்ட இடைக்காலத்தடை நீக்கம்
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலரும் காயமடைந்த நிலையில் புனித நீராட இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது
நிலைமை கட்டுக்குள் உள்ளதால் மீண்டும் பக்தர்களுக்கு புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
What's Your Reaction?