இதோ சற்று நேரத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் பங்கேற்க உள்ள நிலையில், 900 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர்.
சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வழங்கப்படுகிறது.
சிறந்த மாடுபிடி வீரருக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
What's Your Reaction?