கலெக்டரிடம் திமுக MLA வாக்குவாதம் - சமாதானப்படுத்திய செல்வப்பெருந்தகை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் கோபித்துக்கொண்ட திமுக எம்.எல்.ஏ எழிலரசன், கோபித்துக் கொண்ட திமுக MLA - சமாதானம் செய்த செல்வப்பெருந்தகை
தன்னை யாரும் அழைக்காததால் கோபித்துக் கொண்டு நின்ற எம்எல்ஏ எழிலரசனை சமாதானம் செய்த செல்வப் பெருந்தகை
காரைக்குடியில் ஆய்வுக்கு வந்த எழிலரசனை யாரும் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு
அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு வந்தால் அதற்கான உரிய மரியாதை வழங்கவில்லை என எழிலரசன் ஆதங்கம்
What's Your Reaction?