அவுரங்கசீப் கல்லறை... இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதல், இப்போதுள்ள நிலவரம் என்ன..?
நாக்பூரில் பரவிய வதந்தியால் வன்முறை வெடித்த நிலையில், பதற்றமான.. சூழல் நிலவுகிறது
நாக்பூரில் வெடித்த வன்முறையில், வாகனங்களுக்கு தீ வைப்பு...
ஔரங்கசீப் கல்லரை விவகாரம் தொடர்பாக நாக்பூரில் இரு பிரிவினரிடையே மோதல்; வாகனங்களுக்கு தீ வைப்பு
மக்கள் அமைதி காக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிப்பு: 50 பேர் கைது
15-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் கைது
What's Your Reaction?






