திருத்தணி அரசு மருத்துவமனையில் அமைச்சர் நாசரை முற்றுகையிட்டு வாக்குவாதம்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மருத்துவமனையில் அமைச்சர் நாசரை முற்றுகையிட்டு போராட்டம் - பரபரப்பு
திருத்தணி அருகே நேற்று அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது
விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்
What's Your Reaction?






