"ஏ.ஆர்.ரஹ்மான் இப்படித்தான்.."விவாகரத்து அறிவிப்புக்கு பின் வெளியான ஆடியோ
"ஏ.ஆர்.ரஹ்மான் இப்படித்தான்.."விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஆடியோ வெளியானது.
ஏ.ஆர்.ரஹ்மான் மீது நான் வைத்திருக்கும் காதல் பெரியது, அவர் சிறந்த மனிதர் என சாயிரா பானு உருக்கமான ஆடியோவில் பேசியுள்ளார்.
What's Your Reaction?