மாணவியை மிரட்டி நடந்த கோரம் - சிக்கிய முக்கிய நபர்.. வெளிவருமா உண்மை..?
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது.
பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
What's Your Reaction?