"இந்த மாட்டை புடிச்சவன் வீரன்டா"... நின்று ஆட்டம் காட்டிய காளை

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 2ம் சுற்று நிறைவடைந்து 3ம் சுற்று தொடங்கியது.

Jan 16, 2025 - 12:22
 0

2-ம் சுற்றின் முடிவில் 4 மாடுபிடி வீரர்கள், 3 மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர் ஒருவர் என 8 பேர் காயம்.

காயமடைந்தவர்களில் 3 பேர் மேல்சிகிச்சைக்காக 3 மருத்துவமனையில் அனுமதி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow