ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் – களத்தில் இறங்கிய மக்கள்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கோரையாற்று கதவணையில் படர்ந்து காணப்படும் ஆகாயத் தாமரைகள்
ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து அகற்றி வருகின்றனர். பாசன வாய்க்கால், முறையாக தூர்வாராததால், ஆகாய தாமரை படர்ந்துள்ளதாக புகார்
What's Your Reaction?






